ஜெபக்குறிப்பு: 2021 மே 24 திங்கள்

தமிழ்நாட்டிலுள்ள நாகப்பட்டினம் மாவட்டத்திற்காக ஜெபிப்போம். அங்குள்ள புண்ணிய ஸ்தலங்களுக்கு வரக்கூடிய ஆயிரமாயிரமான மக்களது மனக்கண்கள் திறக்கப்படவும், தமிழில் வேதாகமத்தை மொழி பெயர்த்த சீகன் பால்க் ஐயா வாழ்ந்த அந்த மாவட்டத்தில் கர்த்தருடைய அற்புதமான கிரியைகள் வெளிப்படவும் மன்றாடுவோம்.