ஜெபக்குறிப்பு: 2021 ஜுன் 27 ஞாயிறு

அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும் (சங்.33:9) காற்றையும் கடலையும் அதட்டி அமைதிப்படுத்தின தேவன்தாமே பெருந்தொற்று பூமியின் எல்லையெங்கும் இல்லாதபடி முற்றிலும் நீங்கிப் போவதற்கு கட்டளையிடும்படியாக இந்த ஆராதனை நாளிலும் ஒருமனப்பட்டு வேண்டுதல் செய்வோம்.