ஜெபக்குறிப்பு: 2021 ஜூலை 29 வியாழன்
இப்போதும் எங்கள் தேவனே, … ஆண்டவரினிமித்தம் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும் (தானி. 9:17) கடந்த நாட்களில் பெருந்தொற்றினாலே அதிகமாக பாதிக்கப்பட்டு கிடந்த வட இந்திய மிஷனெரி ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பதற்கும், சோர்ந்துபோயுள்ள ஊழியர்களை தமது வல்லமையுள்ள புயத்தால் தாங்கி அவர்களைப் பிரகாசிக்கச் செய்திடவும் வேண்டுதல் செய்வோம்.