ஜெபக்குறிப்பு: 2021 ஜூலை 9 வெள்ளி

கொரோனா பெருந்தொற்றினாலே அறிவிக்கப்பட்ட ஊரடங்கு இதுபோன்ற தடைகளால் தாமதப்பட்டிருந்த சத்தியவசன ஊழியப்பணிகள் தொடர்ந்து தடைகளின்றி செய்யப்படுவதற்கும் இலக்கியபணி ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதித்து மாதாந்திர புத்தகங்களை திட்டமிட்டபடியே பங்காளர்களுக்கு அனுப்பி வைப்பதற்கும் மன்றாடுவோம்.