ஜெபக்குறிப்பு: 2021 ஜூலை 13 செவ்வாய்
வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் (சங்.112:9) ஊரடங்கு நாட்களில் சிறுமைப்பட்டவர்களுக்கு உதவின கரங்களுக்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்தி, பெருமளவில் தொழில் பாதிக்கப்பட்டுள்ள பங்காளர் குடும்பங்களிலுள்ள தொழில் செய்துவரும் நபர்களுக்கு கர்த்தர் தாமே நன்மையை சரிக்கட்ட ஜெபிப்போம்.