ஜெபக்குறிப்பு: 2021 ஜூலை 20 செவ்வாய்
உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிற வரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன் (யாக்.1:5) என்ற வாக்கைப் பற்றிக்கொண்டவர்களாய் கல்வியில் கவனக்குறைவுகளோடு உள்ள பிள்ளைகளுக்கு கல்வியறிவையும் ஞானத்தையும் கர்த்தர் கொடுத்து அவர்கள் படிப்பில் சிறந்துவிளங்க கிருபையருள ஜெபிப்போம்.