ஜெபக்குறிப்பு: 2021 ஆகஸ்ட் 8 ஞாயிறு

கர்த்தர் உயர்ந்தவர், அவர் உன்னதத்தில் வாசமாயிருக்கிறார் (ஏசா.33:5) சிங்காசனத்தில் வீற்றிருக்கின்ற தேவனை நொறுங்குண்ட இதயத்தோடு பணிந்துகொண்டு, தடைபட்டுள்ள திருச்சபை ஊழியங்கள், கிராம ஊழியங்கள், வியாதியஸ்தரை சந்திக்கிற ஊழியங்கள் ஆகியன வல்லமையோடு செய்யப்படுவதற்கான வாசல்கள் திறக்கப்பட பாரத்துடன் ஜெபிப்போம்.