ஜெபக்குறிப்பு: 2021 ஆகஸ்ட் 22 ஞாயிறு

அப்பொழுது நீங்கள் கூடிவந்து, என்னைத் தொழுதுகொண்டு, என்னை நோக்கி விண்ணப்பம் பண்ணுவீர்கள்; நான் உங்களுக்குச் செவிகொடுப்பேன் (எரேமி.29:12) இவ்விதமான முழு நிச்சயத்தோடும் இந்தநாளில் கர்த்தரைத் தொழுதுகொண்டு, ஒருமனப்பட்டவர்களாக வேண்டுதலில் தரித்திருக்கவும் புத்தியுள்ள ஆராதனையை செய்யவும் தேவ கிருபையை நாடி ஜெபிப்போம்.