ஜெபக்குறிப்பு: 2021 ஆகஸ்ட் 17 செவ்வாய்
பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் (சகரி.4:6) வல்லமையுள்ள கர்த்தர் திருநெல்வேலி மாவட்டத்தின் சத்தியவசன முன்னேற்றப் பணிகளை ஆசீர்வதித்திடவும் தமக்குச் சித்தமான ஏற்ற உதவியாளரை ஏற்படுத்தித் தந்தருளவும் மன்றா டுவோம்.