ஜெபக்குறிப்பு: 2021 ஆகஸ்ட் 14 சனி

எல்லாரும் நற்சாட்சி கொடுத்து, அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட கிருபையுள்ள வார்த்தைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள் (லூக்.4:22) கிருபையுள்ள வார்த்தைகளை தியானித்து தியானங்களை எழுதிவரும் சகோதர, சகோதரிகளுக்காகவும், இவ்வருடத்தில் பங்காளர்களுக்கு புத்தகவெளியீடு அனுப்புவதற்கு எடுத்துவரும் அனைத்து முயற்சிகளை கர்த்தர் ஆசீர்வதித்து வாய்க்கச்செய்வதற்கும் மன்றாடுவோம்.