ஜெபக்குறிப்பு: 2021 செப்டம்பர் 2 வியாழன்

நான் உமக்கு ஸ்தோத்திரபலிகளைச் செலுத்தி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன் (சங். 116:17) – இம்மட்டும் கர்த்தர் நம்மை அரவணைத்து பாதுகாத்த கிருபைகளுக்காகவும், பங்காளர்களுக்காக ஏறெடுத்த ஜெபங்களுக்கு கர்த்தர் கொடுத்த பதில்களுக்காகவும் நன்மைகளுக்காகவும் நன்றி செலுத்தி ஸ்தோத்திரிப்போம்.