ஜெபக்குறிப்பு: 2021 செப்டம்பர் 5 ஞாயிறு
இன்று கர்த்தருக்குரிய பரிசுத்த ஓய்வு நாளாகிய ஓய்வு (யாத்.16:23) பெருந்தொற்று பரவத் தொடங்கி இந்நாள் வரையிலும் திருச்சபை ஆராதனைகள் கிரமமாக நடத்த இயலாத சூழ்நிலைகள் மாறவும், அநேக நாடுகளிலும் பல திருச்சபைகளிலும் திரு விருந்து ஆராதனைகளே நடைபெறாத நிலை விரைவிலே நீங்க தேவனே கிருபைச் செய்ய வேண்டுமாறு பாரத்தோடு ஜெபிப்போம்.