ஜெபக்குறிப்பு: 2021 செப்டம்பர் 16 வியாழன்

நாங்கள் தேவவசனத்தைக் கலப்பாய்ப் போசாமல், துப்புரவாகவும், தேவனால் அருளப்பட்ட பிரகாரமாகவும் … பேசுகிறோம் (2கொரி.2:17) கடைசி நாட்களில் தேவனால் அருளப்பட்ட பிரகாரம் கொடுக்கப்படுகிற கலப்பில்லாத உபதேசத்தை மாத்திரம் விசுவாசிகள் கேட்டு மெய்கிறிஸ்தவ வாழ்க்கை வாழ கருத்தாய் வேண்டுதல் செய்வோம்.