ஜெபக்குறிப்பு: 2021 செப்டம்பர் 17 வெள்ளி
ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார் (யோபு5:9) கர்த்தர்தாமே கடன் பாரத்தோடு உள்ள பங்காளர் குடும்பங்களுக்கு உதவிசெய்து அவர்களை விடுவித்திடவும், இனி கடன் வாங்காமல் இருப்பதற்கு அவர்களது கைகளின் பிரயாசங்களில் ஆசீர்வாதத்தைத் தந்தருளவும் ஜெபிப்போம்.