ஜெபக்குறிப்பு: 2021 செப்டம்பர் 19 ஞாயிறு
பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடுங்கள் (சங்.100:1) இந்த ஆராதனை நாளில் பூமியின் குடிகள் எல்லாரும் கர்த்தரைக் கெம்பீரமாய் பாடவும், திருச்சபைகளுக்குள் காணப்படும் மனவேற்றுமை, பிரிவினைகள் நீங்கி ஒவ்வொருவரும் மனத்தாழ்மையினாலே தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணி கிறிஸ்துவின் அன்பை காண்பிக்கவும் ஜெபிப்போம்.