ஜெபக்குறிப்பு: 2021 செப்டம்பர் 26 ஞாயிறு

பிலிப்பு செய்த அதிசயங்களை ஜனங்கள் கேள்விப்பட்டுக் கண்டு. அவனால் சொல்லப்பட்டவைகளை ஒருமனப்பட்டுக் கவனித்தார்கள் (அப்.8:6) ஒவ்வொரு வாரமும் கர்த்தருடைய ஆராதனையில் கொடுக்கப்படுகிற சத்தியங்களை கவனித்து வசனங்களை கைக்கொண்டு நடப்பதற்கு கர்த்தர் கிருபை செய்யவும், திருச்சபை போதகர்கள் யாவரையும் கர்த்தர் ஊழியங்களில் வல்லமையாய் பயன்படுத்த ஜெபிப்போம்.