ஜெபக்குறிப்பு: 2021 செப்டம்பர் 27 திங்கள்
கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக் கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்து கொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது (சங்.33:12) கர்த்தர்தாமே திருநெல்வேலி மாவட்டத்தில் சத்தியவசன முன்னேற்றப் பணியினை இணைந்து செய்வதற்கு ஏற்ற ஊழியரை தந்தருளவும், ஊழியங்களை தாங்கும் பங்காளர்களை கர்த்தர் ஆசீர்வதித்திடவும் ஜெபிப்போம்.