ஜெபக்குறிப்பு: ஜுன் 13 புதன்

.. இரண்டு பேராவது மூன்று பேராவது என்நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்(மத்.18:20) இவ்வாக்குத்தத்தத்தின்படியே இந்தநாள் அலுவலக ஜெபக்கூட்டத்தில் கர்த்தர் நடுவிலே பிரசன்னராக இருந்து கூட்டத்தை ஆசீர்வதித்திட வேண்டுதல் செய்வோம்.