ஜெபக்குறிப்பு: ஜுன் 16 சனி

.. உன்னை முத்திரை மோதிரமாக வைப்பேன் … நான் உன்னைத் தெரிந்துகொண்டேன் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் (ஆகாய் 2:23) இவ்வாக்குப்படியே தங்கள் அலுவலகப்பணிகளோடு சத்தியவசன பிரதிநிதிகளாக ஊழியம் செய்யும் நாசரேத்திலுள்ள சகோ.ரூபன் புஷ்பராஜ் அவர்களையும், திருச்சியிலுள்ள சகோ.சந்திரசேகர் அவர்களையும் தேவன் வல்லமையாய் பயன்படுத்த ஜெபிப்போம்.