ஜெபக்குறிப்பு: ஜுன் 17 ஞாயிறு

பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது (சங்.136:26) இந்தநாளில் திருச்சபைகளில் நடத்தப்படும் வாலிபர் ஊழியங்கள் மூலமாக வாலிபர்கள் தங்களை கிறிஸ்துவுக்கென்று அர்ப்பணித்து கிறிஸ்துவின் சேனையாய் எழும்பவும், அழிவுக்கு நேராய் சென்றுகொண்டிருக்கும் வாலிபர்களுக்கு சுவிசேஷகர்களாய் சென்றிடவும் பாரத்துடன் ஜெபிப்போம்.