ஜெபக்குறிப்பு: 2021 அக்டோபர் 15 வெள்ளி

இந்திய தேசத்தின் மேற்கு வங்காளம் மாநிலத்திற்காக ஜெபிப்போம். வில்லியம் கேரி இரத்த சாட்சியாக மரித்த இந்த இடத்திலே ஆத்துமாக்களை கர்த்தர் கொள்ளைப் பொருளாய் தந்தருளவும் உன் ஜீவனுக்கு ஈடாக ஜனங்களையும் கொடுப்பேன் (ஏசா.43:4) என்ற வாக்கு நிறைவேறி, சுவிசேஷத்தை விரோதித்தவர்களே அதை அறிவிக்கிறவர்களாக மாறுவதற்கும் ஜெபிப்போம்.