ஜெபக்குறிப்பு: 2021 அக்டோபர் 29 வெள்ளி

இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் (வெளி.21:5) என்று திருவுளம் பற்றின கர்த்தாதி கர்த்தர் தாமே கொரோனா தொற்றிலே பாதிக்கப்பட்டு சுகமாகி வருபவர்களுக்கு புதிய பெலனையும், அதை தடுப்பதற்காக அனைத்து நாடுகளிலும் எடுத்துவரும் முயற்சிகளை கர்த்தர் வாய்க்கச் செய்வதற்கும் மன்றாடுவோம்.