ஜெபக்குறிப்பு: 2021 அக்டோபர் 16 சனி

நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன் (யோவா.14:13) என்று வாக்குப்பண்ணின ஆண்டவர்தாமே பங்காளர்களுக்காக ஏறெடுக்கப்படும் விண்ணப்பங்களுக்கு தமது தயவுள்ள சித்தத்தின்படி ஏற்ற பதில்களைத் தந்தருளவும், சத்தியவசன ஆலோசனைக் கடித ஊழியத்தை ஆசீர்வதித்திடவும் பாரத்துடன் ஜெபிப்போம்.