ஜெபக்குறிப்பு: 2021 அக்டோபர் 23 சனி
ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதை விதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்தினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான் (ஆதி.26:12) என்ற வாக்கு சத்தியவசன ஊழியத்தைத் தங்களது மனப்பூர்வமான காணிக்கையாலே ஜெபத்தோடு தாங்கிவரும் பங்காளர்கள் ஆதரவாளர்கள் குடும்பங்களில் நிறைவேறவும் அவர்கள் தேவைகள் சந்திக்கப்பட்டு குறைவுகள் நிறைவாகவும் ஜெபிப்போம்.