ஜெபக்குறிப்பு: 2021 அக்டோபர் 17 ஞாயிறு

அவருடைய வாசஸ்தலங்களுக்குள் பிரவேசித்து, அவர் பாதபடியில் பணிவோம் (சங்.132:7) கர்த்தருடைய ஆலய பிராகாரங்களுக்கு சென்று திருச்சபையாக கூடி ஆராதிக்கிற சபை கூடுதலுக்கு இனி தடைகள் வராதபடியும், ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் ஓய்வு நாளை பரிசுத்தமாய் கொண்டாடி கர்த்தரின் பரிசுத்தமான நாமத்தை உயர்த்துகிறவர்களாக காணப்பட மன்றாடுவோம்.