ஜெபக்குறிப்பு: 2021 அக்டோபர் 11 திங்கள்

அவரே நம்முடைய சமாதான காரணராகி, … பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து …தேவனுக்கு ஒப்புரவாக்கினார் (எபேசி.2:14-16) சமாதானத்தின் தேவன்தாமே பல்வேறு பிரச்சனைகளால் பிரிந்து மனோவிசாரங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கும் பங்காளர் குடும்பங்களை இரட்சித்து, கிறிஸ்துவுக்குள்ளான சமாதானம் பெற்று அவர்கள் சேர்ந்து வாழ தேவகிருபைக்காய் மன்றாடுவோம்.