ஜெபக்குறிப்பு: 2021 அக்டோபர் 19 செவ்வாய்
இந்திய தேசத்தின் சில மாநிலங்களிலும் உலகின் பல்வேறு இடங்களிலும் இயற்கை சீற்றத்தினால் ஏற்பட்ட இழப்புகள், தோல்விகளினாலும் பிரச்சனைகளினாலும் ஏற்பட்ட தற்கொலை மற்றும் கொலை, சிறுமிகள் மீதான பாலியியல் குற்றங்கள், விபத்துகள் இப்படிப்பட்ட செய்திகள் அதிகரிக்காத படியும் தேசங்களின் சமாதானம் காக்கப்படுவதற்கும் ஜெபிப்போம்.