ஜெபக்குறிப்பு: 2021 அக்டோபர் 14 வியாழன்

நாம் … அமைதலுள்ள ஜீவனம் பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும் (1தீமோத்.2:2) 2022-இல் உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் தேர்தலில் எந்தவித சதித்திட்டங்களோ குழப்பங்களோ காணப்படாமல் நேர்மையாய் தேர்தல் நடைபெறுவதற்கும் சுவிசேஷப் பணிகளுக்கு தடை செய்யாத ஆட்சி கிடைப்பதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.