ஜெபக்குறிப்பு: 2021 அக்டோபர் 21 வியாழன்

இஸ்ரவேலின் தேவன் தம்முடைய ஜனங்களுக்குப் பெலனையும் சத்துவத்தையும் அருளுகிறவர்; தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டவதாக (சங்.68:35) என்ற வாக்குப்படியே சத்தியவசன இலக்கிய ஊழியத்தில் மொழியாக்கங்களை செய்துதரும் சகோதர சகோதரிகளுக்கு வேண்டிய சத்துவத்தையும் பெலனையும் தேவனாகிய கர்த்தர் நிறைவாய் தந்து அவர்களது ஊழியங்களை ஆசீர்வதித்திட வேண்டுதல் செய்வோம்.