ஜெபக்குறிப்பு: ஜுன் 23 சனி
“சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்” (2தீமோத்.4:4) இப்படிப்பட்ட கொடியகாலங்கள் வந்திருக்கிறபடியால் சத்தியத்திற்கு புறம்பான செய்திகளினாலே ஜனங்கள் வஞ்சிக்கப்பட்டு போய்விடாமல், விசுவாசத்தைக் காத்துக்கொண்டவர்களாக காணப்பட பாரத்துடன் ஜெபிப்போம்.