ஜெபக்குறிப்பு: ஜுன் 26 செவ்வாய்

மருத்துவமனைகளில் அதிக நாட்களாக எலும்பு முறிவு மற்றும் பலவிதமான நோயின் பிடியில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்படவும், மருத்துவர்கள் கைவிட்ட சூழ்நிலையிலும் கைவிடாத நேசர் அவர்களோடிருந்து அவர்களை விடுவிப்பார் என்கிற நிச்சயம் உண்டாவதற்கும், இவ்வூழியத்தில் ஈடுபடுவோரை தேவன் பயன்படுத்த வேண்டுதல் செய்வோம்.