ஜெபக்குறிப்பு: 2021 நவம்பர் 2 செவ்வாய்
கர்த்தரோ எனக்கு நேரிட்ட போரை நீக்கி, என் ஆத்துமாவைச் சமாதானத்துடன் மீட்டுவிட்டார் (சங்.55:18) என்ற வாக்கைப்போல நாம் ஏறெடுத்த விண்ணப்பங்களுக்கு கர்த்தர் கொடுத்த பதில்களுக்காகவும், எல்லா இக்கட்டுக்கள் ஆபத்துகளிலிருந்து நம்மை விடுவித்து காத்து வழிநடத்திய தயவுகளுக்காக ஸ்தோத்திரிப்போம்.