ஜெபக்குறிப்பு: 2021 நவம்பர் 3 புதன்
கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை(நாகூம்1:7) என்ற வாக்குப்படி கர்த்தர்தாமே அதிக நாட்களுக்குபின் ஆரம்பிக்கப்பட்டுள்ள பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு அரணான கோட்டையாய் இருந்து பாதுகாக்கவும், பிள்ளைகளின் கல்விதரம் உயர்த்தப்படுவதற்கும் ஜெபிப்போம்.