ஜெபக்குறிப்பு: 2021 நவம்பர் 4 வியாழன்
என் வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள் (ஏசா.51:7) இவ் வாக்குப்படியே இம்மாதத்தில் ஒளிபரப்பாகும் சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் அநேகமாயிரமான மக்கள் பங்குபெற்று வசனத்திற்கு செவி கொடுப்பதற்கும், தேவனுடைய இரட்சிப்பின் கிரியைகள் நடைபெறுவதற்கும் வேண்டுதல் செய்வோம்.