ஜெபக்குறிப்பு: ஜுன் 30 சனி
“… அவர்கள் கூப்பிடுகிறதற்குமுன்னே நான் மறுஉத்தரவு கொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன்” (ஏசா.65:24) என்ற வாக்குப்படி இம்மாதம் முழுவதும் நம்முடைய ஜெபங்களைக் கர்த்தர் கேட்டு தந்த பதில்களுக்காகவும், பெற்றுக்கொண்ட ஆசீர்வாதங்களுக்காகவும் ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.