ஜெபக்குறிப்பு: 2021 நவம்பர் 5 வெள்ளி

அப்பொழுது பிணியாளிகளைக் குணமாக்கத்தக்கதாகக் கர்த்தருடைய வல்லமை விளங்கிற்று (லூக்.5:17) கடந்தநாளில் தொற்று பாதித்து அவற்றிலிருந்து பரிபூரணமான சுகத்தைப் பெற்றுக்கொண்ட கர்த்தருடைய பிள்ளைகளுக்காகவும், பல்வேறு சுகவீனங்களுக்காக ஏறெடுத்த விண்ணப்பங்களுக்கு கர்த்தர் கொடுத்த நல்ல பதில்களுக்காகவும் அற்புத சுகத்திற்காகவும் நன்றி செலுத்தி ஜெபிப்போம்.