ஜெபக்குறிப்பு: 2021 நவம்பர் 7 ஞாயிறு
கர்த்தர் சதாகாலங்களாகிய என்றென்றைக்கும் ராஜரிகம் பண்ணுவார் (யாத்.15:18) ராஜரீகம் பண்ணுகிற கர்த்தருடைய உயிர்த்தெழுந்த நாளை நினைவுகூர்ந்து, ஞாயிறு ஆராதனைகள் நடத்தப்படுவதற்கு தேவன் அளித்த கிருபைகளுக்காக நன்றி செலுத்தி இனி தடைகளின்றி ஓய்வு நாள் ஆசரிக்கப்படுவதற்கும் வேண்டுதல் செய்வோம்.