ஜெபக்குறிப்பு: 2021 நவம்பர் 19 வெள்ளி
இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம் பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் (சகரி.2:10) இவ்வாக்குப்படியே கர்த்தர் நம்முடைய தேசத்தின் நடுவில் வாசம் பண்ணி தேசத்தின் ஒவ்வொரு மாநிலத்திலும், அண்டை நாடுகளோடும் சமாதானத்தைக் கட்டளையிட்டு இயற்கை சீற்றங்கள், பேரிடர்களுக்கு கர்த்தர் தேசத்தை பாதுகாக்க பாரத்துடன் ஜெபிப்போம்.