ஜெபக்குறிப்பு: 2021 நவம்பர் 20 சனி
அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன் பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார் (செப்.3:17) என்ற வாக்கைப்போலவே சத்தியவசன இலக்கிய ஊழியத்தில் மொழியாக்கப் பணிகளை ஜெபத்தோடு செய்து வரும் கர்த்தருடைய பிள்ளைகளை கர்த்தர் தொடர்ந்து வல்லமையாய் பயன்படுத்த வேண்டுதல் செய்வோம்.