ஜெபக்குறிப்பு: 2021 டிசம்பர் 29 புதன்
அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோ (மல்கி.3:10) என்று வாக்குப்பண்ணின ஆண்டவர்தாமே சத்தியவசன ஊழியத்தை ஜெபத்தினால் தாங்கிவந்த அன்பு பங்காளர்கள், ஆதரவாளர்கள், சந்தாதாரர்கள் யாவரையும் அபரிமிதமாய் ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.