ஜெபக்குறிப்பு: 2021 டிசம்பர் 3 வெள்ளி

நான் விடாய்த்த ஆத்துமாவைச் சம்பூரணமடையப்பண்ணி, தொய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன் (எரேமி.31:25) சத்தியவசன வாட்ஸ் அப், இணையதளம் ஆகிய ஊழியங்களின் வாயிலாக தேவனுடைய கிரியைகள் வெளிப்படும்பொருட்டு தொடர்ந்து இவ்வூழியங்களை கர்த்தர் ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.