ஜெபக்குறிப்பு: 2021 டிசம்பர் 25 சனி

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை … தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார் (யோவா.3:16) தாம் படைத்த மனுக்குலத்திற்காக பாடுபடவும், மரிக்கவுமே இவ்வுலகிற்கு வந்துதித்த நமது இரட்சகரை, அவரை அறியாத மக்களுக்கு அறிவித்து, கிறிஸ்துவின் அன்பையே அவர்களுக்கு காட்டக்கூடிய நாளாக இந்த கிறிஸ்துமஸ் நாட்கள் இருக்க நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.