ஜெபக்குறிப்பு: 2021 டிசம்பர் 14 செவ்வாய்
காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் (மாற்.1:15) நம்முடைய தேசத்திலுள்ள அனைத்து யூனியன் பிரதேசங்களிலும் நடைபெறும் சுவிசேஷப் பணிகளுக்கு உள்ள தடைகள் நீங்கவும், மக்கள் தேவனிடத்திற்கு திரும்பி மனந்திரும்புதலுக்கேற்ற கிரியை நடப்பிக்கவும் வேண்டுதல் செய்வோம்.