ஜெபக்குறிப்பு: 2022 ஜனவரி 3 திங்கள்
ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணி முடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார் (யோபு 5:9) கடந்தநாளில் நாம் ஏறெடுத்த விண்ணப்பங்களுக்கு கிருபையாய் தேவன் நமக்குத் தந்த ஏற்ற பதில்களுக்காக, நன்மைகளுக்காக, நல்ல சுகத்திற்காக, எண்ணிமுடியாத அதிசயங்களுக்காக ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.