ஜெபக்குறிப்பு: 2022 ஜனவரி 12 புதன்

அவர்களெல்லாரும்‌ ஒருமனப்பட்டு ஓரிடத்தில் வந்திருந்தார்கள்‌ (அப்‌.2:1) என்ற வாக்குப்படி இன்று சத்தியவசன அலுவலகத்தில்‌ நடைபெறும்‌ ஜெபக்கூடுகையை கர்த்‌தர்‌ ஆசீர்வதித்திடவும்‌, ஒருமனப்பட்டு தேவசமுகத்தில்‌ ஏறெடுக்கிற விண்‌ணப்பங்களுக்கு கர்த்தர்‌ நன்மையான பதில்களையும்‌ மறு உத்தரவுகளையும்‌ அருளிச்‌செய்திட மன்றாடுவோம்‌.