ஜெபக்குறிப்பு: 2022 ஜனவரி 16 ஞாயிறு

ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான் (சங்.50:23) இந்தநாள் ஆராதனையில் கர்த்தருடைய பிள்ளைகள் உற்சாகத்தோடும் குறித்த நேரத்திற்கு முன்பாகவும் ஆலயத்திற்கு சென்று ஸ்தோத்திர பலிகளினால் கர்த்தரை மகிமைப்படுத்தவும், உன்னத பெலத்தால் நிரப்பப்படவும் ஜெபிப்போம்.