ஜெபக்குறிப்பு: 2022 ஜனவரி 18 செவ்வாய்
உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன் (ஏசா.44:3) என்ற வாக்குப்படியே கர்த்தரைப் பற்றி அறிகிற அறிவில் வளர வாஞ்சையோடு காத்திருக்கும் ஆவிக்குரிய வாழ்வின் வளர்ச்சிக்காக ஜெபிக்கக் கேட்ட பங்காளர்களையும். அவர்களது பிள்ளைகளையும் கர்த்தருடைய ஆவியானவர் போதித்து நடத்த ஜெபம் செய்வோம்.