ஜெபக்குறிப்பு: 2022 ஜனவரி 20 வியாழன்
நமது தேசத்திலுள்ள மதுபானக் கடைகள் முழுவதும் மூடப்படவும், அதற்கு தடைசட்டங்கள் ஏற்படுத்தப்படவும், மதுபானம், போதை, புகையிலை போன்ற அடிமைத்தனத்தில் உள்ள பங்காளர் குடும்பத்தினர் இப்படிப்பட்ட அருவருப்பான செயல்களை வெறுத்து விட்டுவிட்டு குடும்பத்தின் ஆசீர்வாதமான நபர்களாய் காணப்படுவதற்கும் மன்றாடி ஜெபிப்போம்.