ஜெபக்குறிப்பு: 2022 ஜனவரி 22 சனி
உங்கள் எல்லைகளை விஸ்தாரமாக்குவேன் (யாத்தி.34:24) என்று வாக்குப்பண்ணின ஆண்டவர்தாமே இலங்கை சத்தியவசன வானொலி, பத்திரிக்கை ஊழியங்களை ஆசீர்வதித்து, தேவைகளைச் சந்திப்பதற்கும், எல்லையைப் பெரிதாக்கி ஊழியர்களை நல்ல சுகத்தோடு வல்லமையாய் பயன்படுத்த பாரத்துடன் ஜெபிப்போம்.