ஜெபக்குறிப்பு: 2022 ஜனவரி 23 ஞாயிறு

கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன் (வெளி.1:10) இந்தநாளிலும் திருச்சபைகளுக் குள்ளே தேவபிள்ளைகளின் ஐக்கியம் நிலைத்திருப்பதற்கும், பிரிவினைகளையும் கலகங்களையும் உண்டுபண்ணுகிற சாத்தானின் திட்டங்களும் இருளின் வல்லமைகளும் அழிக்கப்பட்டு, ஆவியானவரின் கிரியைகள் வெளிப்பட வேண்டுதல் செய்வோம்.